தமிழ் துறை

மொழித்துறை தமிழ், இந்தி, பிரஞ்சு மற்றும் மலையாள மொழிகளைக் கற்றுத்தரும் துறையாக அமைந்துள்ளது. முனைவர் சு.செல்வநாயகிஎம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., அவர்கள் 10 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.இவர் இத்துறையின் தலைவராகவும் உள்ளார்.

மாணவர்களின் திறனை மேம்படுத்த அளவிட முடியாத ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை இத்துறை செயல்படுத்தி வருகின்றது. அவர்களின் தனித்திறன்களை இனம்கண்டு போதுமான பயிற்சியும் ஊக்கமும் தந்து வெற்றிக்கு வழிகாட்டி வருகின்றது. அவர்களின் ஆளுமையை மெருகேற்றப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

வல்லுநர்களால் கற்பிக்கப்படும் பகுதி – Iஇன் கீழ் மாணவர்கள் தமிழ், இந்தி, பிரஞ்சு மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளையும் தேர்வு செய்து தங்களது மொழியாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும் வழிவகை செய்துதந்துள்ளது.

 

Department of Languages is offering Tamil, Hindi, French, and Malayalam as part one paper. Dr. S. Selvanayaki, M.A., M.Phil., Ph.D., has 10 years of teaching experience and she is also the Head of the Department of Languages.

Immeasurable steps are being taken to improve the students’ capacity. Adequate practice and support help them to come and work together for the success. Various programmes are being conducted to mould their character and glitter their personality.

Students can also opt for other languages such as Hindi, French and Malayalam under part I which are being taught by experts.

 

தமிழ்த்துறை 2015ஆம் ஆண்டில் பகுதி – 1 பாடமாகத் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 120 மாணவர்கள்தமிழைக்கற்றனர். கலைப் படிப்புகளுக்கான முதல் இரண்டு பருவத்தேர்வுகளுக்கும்,  அறிவியல் படிப்புகளுக்கு முதல் நான்கு பருவத்தேர்வுகளுக்கும் மொழித்தாள்பாடமாகஉள்ளது.  மொழி என்பதுதகவல்தொடர்புக்கான முதுகெலும்பாகும். எனவே, உயர்கல்வியில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.  இம்மொழி, பேச்சு, எழுத்து, படைப்பாற்றல் போன்ற திறன்களை வளர்ப்பதற்காகப் பல பாடமுறைகள் பாரதியார் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இத்துறையில் 3 முனைவர் பட்டம் பெற்றபேராசிரியர்களும் 3 முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் பேராசிரியர்களும்உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இத்துறைப் பேராசிரியர்கள் புத்தகங்கள் எழுதியும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டும் வருகின்றனர்.

The department of Tamil was started in the year 2015 with one lecture and has grown to the strength of 120. The language paper is a part of the curriculum for the first two semesters for the arts courses and first four semesters for the science courses. The language is the backbone of communication, hence it has its importance in higher education and a number of extracurricular are organized by the department to develop the skills – speech, writing, creativity etc.

The Department consists of 3 doctorate and 3 conferred doctorate. The department professors have written books and published many research articles.

முனைவர் சு.செல்வநாயகி

M.A., M.Phil., Ph.D.

துறைத்தலைவர்

நோக்கம்

மாணவர்களின் இளம் பருவத்தில் இலக்கியத்தின் மூலம் இந்திய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் ஊக்குவித்தல்.

MISSION

To  inculcate  the  Indian  heritage  and  culture  through  literature  in the  young  mind  of  the  students.

கருதுகோள்

அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்மொழி குறித்த அடிப்படை அறிவை வழங்குவது.

VISION

o render basic knowledge of Tamil language to all the students.

துறையின் நோக்கம்

மாணவர்களின் திறன்களை வளப்படுத்துதலும், போட்டி உலகில் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதலும் துறையின் நோக்கங்கள்.

OBJECTIVE

To Enrich the students skills and bring them Confidence in the Competitive world.

முதலாம் பருவப் பாடத்திட்டம்

அலகு – I

  1. தமிழ்த் தெய்வ வணக்கம் – பெ.சுந்தரனார்
  2. நாட்டு வணக்கம் – பாரதியார்
  3. சிறுத்தையே வெளியில் வா – பாரதிதாசன்
  4. புத்தரும் சிறுவனும் – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 
  5. மொழியுணர்ச்சி – முடியரசன்
  6. விடுதலை – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  7. நெய்வேலி நாம் பெற்ற பேறு – தமிழ் ஒளி
  8. இயற்கை – சுரதா

அலகு – II

  1. ஒப்பிலாத சமுதாயம் – கவிக்கோ அப்துல் ரகுமான்
  2. நகைத்துளிப்பா (சென்ரியூ), இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) – ஈரோடு தமிழன்பன்
  3. நழுவும் பருவம் – கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
  4. கதறுகிறேன் – கவிஞர் தேனரசன்
  5. தந்தை மகற்காற்றும் உதவி – கவிஞர் புவியரசு
  6. மழைக்காலப் பூக்கள் – வைரமுத்து
  7. அம்மா – கவிஞர் இளம்பிறை
  8. ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும் – கவிஞர் தாமரை

அலகு – III: சிறுகதை

  1. ஆற்றங்கரைப் பிள்ளையார் – புதுமைப்பித்தன்
  2. முள் முடி – தி.ஜானகிராமன்
  3. காகித உறவு – சு.சமுத்திரம் 
  4. கரு – உமா மகேஸ்வரி
  5. வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை – அம்பை
  6. மாப்பளே இரயிலு பாக்கப் போலாமா…?  – பட்சி
  7. ஒரு ஸ்கூல் கோயிலாகிறது – மாத்தளை சோமு
  8. நூலகத்தில் ஒரு தளபதி – மாதவன் (மொழிபெயர்ப்புக் கதை – இடாலோ கால்வினா)

அலகு – IV: இலக்கிய வரலாறு

  1. இருபதாம் நூற்றாண்டு மரபுக்கவிதைகள்
  2. புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி
  3. சிறுகதையின் தோற்றம் வளர்ச்சி

அலகு – V: இலக்கணம் – மொழிப்பயிற்சி

  1. பொருள் பொதிந்த சொற்றொடர் அமைத்தல்
  2. ஓரெழுத்து ஒரு மொழி வேற்றுமை உருபுகள்
  3. திணை, பால், எண், இடம்
  4. மொழிபெயர்ப்பு – (அலுவலகப் பகுதி & பொதுப் பகுதி)

இரண்டாம் பருவப் பாடத்திட்டம்

அலகு – I

  1. திருக்குறள் – அறன் வலியுறுத்தல்
  2. நாலடியார் – மெய்ம்மை
  3. தேவாரம் (திருநாவுக்கரசர்) – நின்ற திருத்தாண்டகம் (முதல் 5 பாடல்கள் மட்டும்)
  4. பராபரக்கண்ணி (குணங்குடி மஸ்தான் சாகிபு) – (20 கண்ணிகள்)
  5. பிள்ளைச்சிறு விண்ணப்பம் (வள்ளலார்) – (1 – 5 பாடல்கள்)

அலகு – II

  1. திருக்குற்றாலக் குறவஞ்சி – குறத்தி மலைவளம் கூறுதல்
  2. முக்கூடற் பள்ளு – நகர் வளம்
  3. திருமந்திரம் – அன்புடைமை (முதல் 5 பாடல்கள்)
  4. பட்டினத்தார் பாடல்கள் – திருவேகம்பமாலை (11 – 15 பாடல்கள்)
  5. கவிவீரராகவர் பாடல்கள்:
  1. வைக்கோல் – யானை
  2. முகுந்தன் – முறம்
  3. சந்திரன் – மலை

அலகு – III: உரைநடை

  1. தமிழ்நாடு – திரு.வி.க.
  2. வீரக்கல் – ரா.பி.சேதுப்பிள்ளை
  3. எளிமை ஓர் வரம் – மு.வ.
  4. தமிழில் அறிவியல் – மணவை முஸ்தபா
  5. தமிழ்வழிக் கல்வி குறித்த ஒரு விளக்கக் கருத்துரை (தமிழண்ணல் முதல் முத்தையா வரை)
  6. தமிழ் கற்றல் கற்பித்தல்; சமுதாய மொழியியல் நோக்கில் – கி.கருணாகரன்
  7. குழந்தைகளும் இலக்கியமும் – பூவண்ணன்
  8. ஓதுவது ஒழியேல் – சி.பாலசுப்ரமணியன்

பாடநூல்: உரைநடைத் திரட்டு (தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை – 50)

அலகு – IV: இலக்கிய வரலாறு

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
  2. பக்தி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  3. சிற்றிலக்கிய வகைகள்
  4. உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

அலகு – V: மொழிப்பயிற்சி

  1. தொடர் வகைகள் (தொகைநிலை, தொகாநிலை)
  2. மரபுத் தொடர், பழமொழிகள்
  3. பிறமொழிச் சொற்களைக் களைதல்
  4. வழூஉச் சொற்களை நீக்குதல்
  5. இலக்கணக் குறிப்பு அறிதல்
  6. மடல்கள், விண்ணப்பங்கள் எழுதும் பயிற்சி

மூன்றாம் பருவப் பாடத்திட்டம்

அலகு – I

  1. சிலப்பதிகாரம் – அடைக்கலக் காதை
  2. மணிமேகலை – ஆதிரை பிச்சையிட்ட காதை
  3. சீவகசிந்தாமணி – நாமகள் இலம்பகம் (50 பாடல்கள்)

அலகு – II

  1. கம்பராமாயணம் – திருவடி தொழுத படலம்
  2. பெரியபுராணம் – பூசலார் நாயனார் புராணம்
  3. சீறாப்புராணம் – சுரத்தில் புனல் அழைத்த படலம்

அலகு – III: புதினம்

  1. புதினம் – ஒத்தைப் பனை  (ஆசிரியர் – பழமன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை)

அலகு – IV: இலக்கணம்

  1. நிலைமண்டில ஆசிரியப்பா, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம்
  2. உவமையணி, பண்பு, பயன், தொழில் உவமைகள்
  3. பின்வரு நிலையணி
  4. உருவக அணி
  5. தற்குறிப்பேற்ற அணி
  6. இல்பொருள் உவமையணி

அலகு – V: இலக்கிய வரலாறு

  1. ஐம்பெருங்காப்பியங்கள்
  2. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  3. புதினங்களின் வகைகள் பொதுக்கட்டுரை

நான்காம் பருவப் பாடத்திட்டம்

அலகு – I சங்க இலக்கியம்

  1. நற்றிணை – 91, 110
  2. குறுந்தொகை – 38, 63, 98, 139, 163
  3. கலித்தொகை – 25, 51
  4. அகநானூறு – 34, 155
  5. புறநானூறு – 46, 67, 68, 109, 182

அலகு – II சங்க இலக்கியம்

  1. பத்துப்பாட்டு – முல்லைப்பாட்டு (முழுவதும்)

அலகு – III: நாடகம்

நாடகம் – ஆட்டனத்தி ஆதிமந்தி (ஆசிரியர் – கவியரசர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை)

அலகு – IV: இலக்கிய வரலாறு – இலக்கணம்

இலக்கிய வரலாறு

  • பொருள் புலப்பாட்டுத்திறன்
    • சங்க இலக்கியம் – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  • நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

இலக்கணம்

  • அகப்புற இலக்கணங்களைப் பொருத்திக் காட்டல் (பாடப்பகுதியை ஒட்டியது)

அலகு – V: படைப்பாற்றல் பயிற்சி

  1. கவிதை
  2. சிறுகதை
  3. நூல்மதிப்பீடு

கல்வித் திட்ட நோக்கங்கள் -PEOs

PEO1 இலக்கிய வளர்ச்சியை அறிந்துகொள்ளுதல்

PEO2 தமிழ் இலக்கிய வரலாற்றினைக் காலவரிசைப்படி அறிதல்

PEO3 மொழிபெயர்ப்பின் அவசியத்தை அறிதல்

PEO4 மொழி வளர்ச்சிக்கான இலக்கணத்தின் பயனை அறிதல்

PEO5 பேச்சுத் திறனை மேம்படுத்துதல்

PEO6 தன்னம்பிக்கை, அறப்பண்புகளை வளர்த்தல்

PEO7 படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல்

PEO8 பண்பாட்டுக் கல்வியை அளித்தல்

PEO9 வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டுதல்

சிறந்த நடைமுறைகள்:
  • தொல்லியல் அறிவு
  • கணித்தமிழ்
  • மொழிபெயர்ப்பு
  • நாடகக்கலை
  • கவிதை எழுதுதல் மற்றும் வாசித்தல் பயிற்சி
  • புத்தக விமர்சனம் (கவிதை, சிறுகதை, நாவல்)
  • விவாதம் – நல்ல பேச்சாளர்
  • தமிழ்க் கடிதம் எழுதும் நடைமுறை (அலுவல்)
  • வாசிப்புப் பயிற்சி – உச்சரிப்பு – ஊடகம் (வானொலி – தொலைக்காட்சி சேனல்)

துறைச்செயல்பாடுகள்

துறைநிகழ்வுகள் (Department Activities)

2024–2025 கல்வியாண்டு

எண்

நாள் நிகழ்வு நிகழ்வு வகை சிறப்பு நபர்

1

15.07.2024 காமராசர் – ஓர் ஆச்சரியம் கட்டுரைப் போட்டி பொன் பூங்கொடி
2 22.07.2024 தமிழுக்கும் அமுதென்று பேர் கருத்தரங்கம் கவிஞர் உமா மகேஸ்வரி
3 26.07.2024 தமிழ் விக்கிமூலப் பயிலரங்கு பயிற்சிப்பட்டறை தகவலுழவன் (விக்கிமீடியர்)
4 26.07.2024 கதைகதையாம் காரணமாம் சிறுகதைப் போட்டி
5 29.07.2024 அக்னிச் சிறகுகள் ஓவியப் போட்டி
6 12.08.2024 போதை இல்லா பாதை / பூமி நாடகம் / ஓரங்க நாடகம்
7 13.08.2024 சுதந்திர தின விழா கவிதைப் போட்டி
8 16.08.2024 கணினியியல் தமிழ் மொழிபெயர்ப்பு உரையரங்கம் மாணவர்கள் (BCA)
9 21.08.2024 மறைந்துபோன விளையாட்டுகள் கட்டுரைப் போட்டி
10 30.08.2024 பெண் சமத்துவம் ஓவியப் போட்டி
11 05.09.2024 நான் விரும்பும் ஆசிரியர் கையெழுத்துப் போட்டி
12 25.09.2024 செய்யறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்கள் கட்டுரைப் போட்டி
13 27.09.2024 பட்டிமன்றம் பட்டிமன்றம் நடுவர்: அ. சுமதி
14 30.09.2024 தமிழும் வேலைவாய்ப்பும் கருத்தரங்கம் முனைவர் ம. மைதிலி

2023–2024 கல்வியாண்டு

எண் நாள் நிகழ்வு வகை சிறப்பு நபர்
1 25–27.07.2023 விக்கித் திட்டங்கள் அறிமுகம் & விக்கிமூலம் பயிற்சி பயிலரங்கம் முனைவர் த. சத்தியராஜ், முனைவர் ம. மைதிலி
2 28.07.2023 இயற்கையும் மனிதனும் ஓவியப் போட்டி பேரா. பிரியதர்ஷினி
3 31.07.2023 கவிச்சோலை கவிதைப் போட்டி / கருத்தரங்கம் திரு. எம். அருண்
4 25.08.2023 ஒளியும் ஒலியும் பயிலரங்கம் ஷா. அகமது ஜான்ஷா அலி
5 26.08.2023 பெண்கள் சமத்துவ தினம் கவிதை / ஓவியப் போட்டி
6 30.08.2023 எண்ணங்களே ஏணிப்படிகள் கருத்தரங்கம் முனைவர் S. செல்வநாயகி
7 14.10.2023 தமிழன் தொலைக்காட்சி பட்டிமன்றம் / விவாதமேடை அ. சுமதி
8 20.10.2023 நூல் மதிப்புரை கருத்தரங்கம் மாணவர்கள்
9 29.01.2024 பட்டிமன்றம் பட்டிமன்றம் முனைவர் வி. வித்யா
10 29–30.01.2024 விக்கிமூலம் – மெய்ப்புப் பார்த்தல் போட்டி
11 24.02.2024 பேரூர் கோவில் கள ஆய்வு கள ஆய்வு முனைவர் நித்யானந்தம்
12 27.02.2024 இணைய வழி சான்றிதழ் & வேலைவாய்ப்பு பயிலரங்கம் முனைவர் அ. சுகுமார்
13 09.03.2024 தமிழி – 24 கண்காட்சி

2021–2022 கல்வியாண்டு

எண் நாள் நிகழ்வு வகை சிறப்பு நபர்
1 19–25.06.2021 சங்கே முழங்கு / தமிழர் பண்பாடு மெய்நிகர் நா. மணிகண்டன்
2 14.08.2021 விக்கிமூலம் – மெய்ப்புப் பார்த்தல் மெய்நிகர் செல்வி பவித்ரா
3 08–09.2021 கணித்தமிழ் – கலைச்சொல்லாக்கம் திறனறித் தேர்வு
4 02.10.2021 காந்தி பிறந்த நாள் மெய்நிகர் டாக்டர் மனோசக்தி
5 30.10.2021 தமிழும் வேலைவாய்ப்பும் கருத்தரங்கம் திரு. க. நாகப்பன்
6 11.12.2021 பார் போற்றும் பாரதி மெய்நிகர்
7 08.03.2022 இனியொரு விதி செய்வோம் மகளிர் தின விழா முனைவர் செ. பழனியம்மாள்

 

தலைப்பு

நாள்

சிறப்புவிருந்தினர்

நாடகங்கள் அவசியம் ஏன்? 01.05.2020 முனைவர்கி. பார்த்திபராஜா
இதுவும் கடந்துபோகும் 29.05.2020 ஆண்டாள் பிரியதர்சினி
வீரமாமுனிவர் பிறந்த நாள் 09.11.2020 முனைவர் J.பிரேமலதா
பாரதியார் பிறந்த நாள் 11.12.2020 கவிஞர்அகிலா
பொங்கல் விழா 12.01.2020 முனைவர் S. D. கலைஅமுதன்
இன்றையமாணவர்களுக்குப் பெரிதும்தேவைப்படுவது ஆசிரியர்களின்கனிவே! கண்டிப்பே! 23.5.2019 பேரா. அ. சுமதி
யோகாதினம் 19.6.2019 ஈசாயோகாமையம்
அப்துல்கலாம்பிறந்ததினம் 27.7.2019 தமிழ்த்துறையினர்
காமராசர்பிறந்ததினம் 15.7.2019 முனைவர்எஸ்.டி. கலையமுதன்
யாளிமின்னிதழ்அறிமுகமும் தமிழ்மன்றத்தொடக்கவிழாவும் 31.7.2019 எழுத்தாளர்நாஞ்சில்நாடன்
நாடகக்கலையும் ஆளுமைப்பண்பும் 20.8.2019 இரவிசந்திரன்அரவிந்தன்
விவேகானந்தர்தினம் 30.8.2019 இராமகிருஷ்ணாமிஷன்
கவியரங்கம் 01.10.2019 கவிமுகில்அனுராதா
பாரதியார்பிறந்ததினம் 10.12.2019 மகேஸ்வரிசற்குரு
சிகரங்களைச் செதுக்குவோம் 21.1.2020 முனைவர்ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன்
சொல்லமறந்த நாட்டுப்புறக்கதைகள் 29.4.2020 முனைவர்எஸ். செந்தில்குமார்
கண்ணதாசன்பிறந்ததினம் 07.7.2018 கவிஞர்S. D. கலைஅமுதன்
தமிழ்மன்றத்துவக்கவிழா 20.08.2018 ஆண்டாள் ப்ரியதர்சினி
முதியோர்தினம் 21.08.2018 முதியோர்இல்லம்
ஆசிரியர்தினம் 03.09.2018 கவிஞர்மானூர் புகழேந்தி
ஆசிரியர்தினம் 05.09.2018 ஆசிரியர்கள்
பாரதியார்பிறந்ததினம் 11.12.2018 வானொலிதங்கவேல்
தன்னம்பிக்கை 27.12.2018 கவிஞர்உமாதேவி
நிறைவுவிழா 09.03.2019 பேரா. அரசுபரமேஸ்வரன்
ஆசிரியர்தினம் 05.09.2017 கவிஞர்கவிதாயினிசந்திரப்ரியா
ஆசிரியர்தினம் 05.09.2017 திரு. வதம்பை மணியன்
தமிழ்மன்றத்துவக்கவிழா 08.9.2017 திரு. மரபின்மைந்தன்முத்தையா

மன்றங்கள் (Clubs)

தொல்லியல்மன்றம் (Archaeology club)

தலைப்பு நாள் சிறப்புவிருந்தினர்
கல்வெட்டுகாட்டும்வாழ்வியல் 20.9.2019 முனைவர்இரா. ஜெகதீசன்
தொல்லியல் அகழாய்வுகள் 25.05.2020 முனைவர் பா. அருண்ராஜ்
தொல்லியலும்கொங்குநாடும் 23.3.2021 முனைவர்நித்தியானந்தபாரதி

தமிழர்பண்பாட்டுமன்றம் (ThamizharPanpattuMandram)

தலைப்பு நாள் சிறப்புவிருந்தினர்
கல்வெட்டுகாட்டும்வாழ்வியல் 20.9.2019 முனைவர்இரா. ஜெகதீசன்
தொல்லியல் அகழாய்வுகள் 25.05.2020 முனைவர் பா. அருண்ராஜ்
தொல்லியலும்கொங்குநாடும் 23.3.2021 முனைவர்நித்தியானந்தபாரதி

கணித்தமிழ்மன்றம் (Computing Tamil Club)

தலைப்பு

நாள்

சிறப்புவிருந்தினர்

கணித்தமிழ்யுகம் 09.01.2020 முனைவர் இரா. குணசீலன்
குறுஞ்செயலிகளில் உள்ளடக்கம் 02.05.2020 முனைவர் சி.சிதம்பரம்
விக்கித் திட்டம் 07.01.2021 செல்வன்.ஆர்லின் ராஜ்
விக்கிமூலம்நுட்பங்கள் 18.01.2021 செல்விபவித்ரா
தமிழில்ஒருங்குறி தட்டச்சுமுறைகள் 26.02.2021 முனைவர் த.சத்தியராஜ்
விக்கிமூலம் – கவிதைமெய்ப்புப்பார்த்தல் 26.02.2021 செல்வன்மணிகண்டன்

சிரிப்போம் சிந்திப்போம் மன்றம் (Srippom Sindhippom Club)

தலைப்பு

நாள்

சிறப்புவிருந்தினர்

விழாக்காலமகிழ்ச்சிக்குப்பெரிதும்பங்களிப்பதுஆண்களா? பெண்களா? 12.01.2021 முனைவர் S. D. கலைஅமுதன்
மாற்றுக்குரல்மகாசங்கமம் 19.3.2021 A. ஆனந்தாழ்வார் (பலகுரல்கலைஞர்)

கணித்தமிழ்ப்பேரவை (KanithamizhpPeravai)

தலைப்பு நாள்

சிறப்பு விருந்தினர்

வலைப்பூஉருவாக்கமும்மின்

உள்ளடக்கமேம்பாடும்

04.06.2020 முதல் 10.06.2020 வரை முனைவர் த. சத்தியராஜ்
வலைப்பூஉருவாக்க

உள்ளீட்டுப்பயிற்சி

27, 28.6.2020, 4, 5, 11, 12. 18.7.2020 செல்வன் அ. ஆர்லின்ராஜ்

செல்வன்ந.மணிகண்டன்

செல்விபவித்ரா

செல்விதாரணி

செல்விரேஷ்மா

செல்விசத்யா

விக்கித்திட்டங்களில்எழுதும்முறை 17.8.2020 முதல் 23.8.2020 வரை திரு. தகவலுழவன்

திரு. நீச்சல்காரன்

திரு. பாலாஜி

திரு. ஸ்ரீதர்

திரு. ஹிபயத்துல்லா

திருமதிபார்வதிஸ்ரீ

திரு.ந.ரெ.மகாலிங்கம்

சங்கத்தமிழ்தேடுகுறுஞ்செயலி

உருவாக்கமுறைகள்

21.3.2021 திருகந்தையாசெயபாலசிங்கம், கனடா

வ.எ.

நூலின் பெயர் ஆசிரியர்(கள்) பதிப்பகம் ISBN

வெளியீட்டு ஆண்டு

1

இலக்கணவியல் ஒப்பியல் (தொல்காப்பியமும் பாலவியகரணமும்) முனைவர் த. சத்தியராஜ் இனம் பதிப்பகம்

978-81-939766-8-5

Oct 2019

2

ஒப்பியல் மீக்கோட்பாடு ஆய்வியல் மீக்கோட்பாடு முனைவர் த. சத்தியராஜ் இனம் பதிப்பகம்

978-81-949786-0-2

Dec 2020

3

யாதுமாகி நின்றாய் முனைவர் ம. மைதிலி இனம் பதிப்பகம்

978-81-949786-2-6

Aug 2021

4

இலக்கணவியல் அணுகுமுறையில் தமிழிலக்கணங்கள் முனைவர் த. சத்தியராஜ் இனம் பதிப்பகம்

978-93-92293-04-7

2021

5

விக்கிமூலமும் தமிழ் இயற்கை மொழி ஆய்வுகளும் முனைவர் த. சத்தியராஜ் இனம் பதிப்பகம்

978-93-92293-04-7

2022

6

விக்கிமீடியா திட்டங்களில் பைத்தான் பயன்பாடு முனைவர் த. சத்தியராஜ் இனம் பதிப்பகம்

978-81-939766-8-5

2023

7

பன்னிருத் திருமுறைகளின் சிறப்பு முனைவர் சு. செல்வநாயகி நியுவின் டெக்னாலஜிஸ்

978-81-969980-3-5

2024

கல்வியாண்டு வெளியீடுகளின்எண்ணிக்கை
2020 – 2021

4

2019 – 2020

4

2017 – 2018

1

2016 – 2017

1

2015 – 2016

1

VARIOUS EVENTS ORGANIZED BY OUR DEPARTMENT

(Seminars / Workshops / Guest Lectures / Extension Activities )