தமிழ் துறை
மொழித்துறை தமிழ், இந்தி, பிரஞ்சு மற்றும் மலையாள மொழிகளைக் கற்றுத்தரும் துறையாக அமைந்துள்ளது. முனைவர் சு.செல்வநாயகிஎம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., அவர்கள் 10 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.இவர் இத்துறையின் தலைவராகவும் உள்ளார்.
மாணவர்களின் திறனை மேம்படுத்த அளவிட முடியாத ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை இத்துறை செயல்படுத்தி வருகின்றது. அவர்களின் தனித்திறன்களை இனம்கண்டு போதுமான பயிற்சியும் ஊக்கமும் தந்து வெற்றிக்கு வழிகாட்டி வருகின்றது. அவர்களின் ஆளுமையை மெருகேற்றப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
வல்லுநர்களால் கற்பிக்கப்படும் பகுதி – Iஇன் கீழ் மாணவர்கள் தமிழ், இந்தி, பிரஞ்சு மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளையும் தேர்வு செய்து தங்களது மொழியாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும் வழிவகை செய்துதந்துள்ளது.
Department of Languages is offering Tamil, Hindi, French, and Malayalam as part one paper. Dr. S. Selvanayaki, M.A., M.Phil., Ph.D., has 10 years of teaching experience and she is also the Head of the Department of Languages.
Immeasurable steps are being taken to improve the students’ capacity. Adequate practice and support help them to come and work together for the success. Various programmes are being conducted to mould their character and glitter their personality.
Students can also opt for other languages such as Hindi, French and Malayalam under part I which are being taught by experts.
தமிழ்த்துறை 2015ஆம் ஆண்டில் பகுதி – 1 பாடமாகத் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 120 மாணவர்கள்தமிழைக்கற்றனர். கலைப் படிப்புகளுக்கான முதல் இரண்டு பருவத்தேர்வுகளுக்கும், அறிவியல் படிப்புகளுக்கு முதல் நான்கு பருவத்தேர்வுகளுக்கும் மொழித்தாள்பாடமாகஉள்ளது. மொழி என்பதுதகவல்தொடர்புக்கான முதுகெலும்பாகும். எனவே, உயர்கல்வியில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இம்மொழி, பேச்சு, எழுத்து, படைப்பாற்றல் போன்ற திறன்களை வளர்ப்பதற்காகப் பல பாடமுறைகள் பாரதியார் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இத்துறையில் 3 முனைவர் பட்டம் பெற்றபேராசிரியர்களும் 3 முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் பேராசிரியர்களும்உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இத்துறைப் பேராசிரியர்கள் புத்தகங்கள் எழுதியும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டும் வருகின்றனர்.
The department of Tamil was started in the year 2015 with one lecture and has grown to the strength of 120. The language paper is a part of the curriculum for the first two semesters for the arts courses and first four semesters for the science courses. The language is the backbone of communication, hence it has its importance in higher education and a number of extracurricular are organized by the department to develop the skills – speech, writing, creativity etc.
The Department consists of 3 doctorate and 3 conferred doctorate. The department professors have written books and published many research articles.
நோக்கம்
மாணவர்களின் இளம் பருவத்தில் இலக்கியத்தின் மூலம் இந்திய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் ஊக்குவித்தல்.
MISSION
To inculcate the Indian heritage and culture through literature in the young mind of the students.
கருதுகோள்
அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்மொழி குறித்த அடிப்படை அறிவை வழங்குவது.
VISION
o render basic knowledge of Tamil language to all the students.
துறையின் நோக்கம்
மாணவர்களின் திறன்களை வளப்படுத்துதலும், போட்டி உலகில் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதலும் துறையின் நோக்கங்கள்.
OBJECTIVE
To Enrich the students skills and bring them Confidence in the Competitive world.
PEO1 | இலக்கியவளர்ச்சியைஅறிந்துகொள்ளுதல் |
PEO2 | தமிழ்இலக்கியவரலாற்றினைக்காலவரிசைப்படிஅறிதல் |
PEO3 | மொழிபெயர்ப்பின்அவசியம்அறிதல் |
PEO4 | மொழிவளர்ச்சிக்குஇலக்கணத்தின்பயன்அறிதல் |
PEO5 | பேச்சுத்திறனைமேம்படுத்துதல் |
PEO6 | தன்னம்பிக்கைமற்றும்அறப்பண்புகளைவளர்த்தல் |
PEO7 | படைப்பாற்றல்திறனைமேம்படுதல் |
PEO8 | பண்பாட்டுக்கல்வியினைஅளித்தல் |
PEO9 | வரலாற்றுசெய்திகளைநினைவூட்டல் |
சிறந்த நடைமுறைகள்:
- தொல்லியல் அறிவு
- கணித்தமிழ்
- மொழிபெயர்ப்பு
- நாடகக்கலை
- கவிதை எழுதுதல் மற்றும் வாசித்தல் பயிற்சி
- புத்தக விமர்சனம் (கவிதை, சிறுகதை, நாவல்)
- விவாதம் – நல்ல பேச்சாளர்
- தமிழ்க் கடிதம் எழுதும் நடைமுறை (அலுவல்)
- வாசிப்புப் பயிற்சி – உச்சரிப்பு – ஊடகம் (வானொலி – தொலைக்காட்சி சேனல்)
துறைச்செயல்பாடுகள்
மன்றங்கள் (Clubs)
தொல்லியல்மன்றம் (Archaeology club)
தலைப்பு | நாள் | சிறப்புவிருந்தினர் |
கல்வெட்டுகாட்டும்வாழ்வியல் | 20.9.2019 | முனைவர்இரா. ஜெகதீசன் |
தொல்லியல் அகழாய்வுகள் | 25.05.2020 | முனைவர் பா. அருண்ராஜ் |
தொல்லியலும்கொங்குநாடும் | 23.3.2021 | முனைவர்நித்தியானந்தபாரதி |
தமிழர்பண்பாட்டுமன்றம் (ThamizharPanpattuMandram)
தலைப்பு | நாள் | சிறப்புவிருந்தினர் |
கல்வெட்டுகாட்டும்வாழ்வியல் | 20.9.2019 | முனைவர்இரா. ஜெகதீசன் |
தொல்லியல் அகழாய்வுகள் | 25.05.2020 | முனைவர் பா. அருண்ராஜ் |
தொல்லியலும்கொங்குநாடும் | 23.3.2021 | முனைவர்நித்தியானந்தபாரதி |
கணித்தமிழ்மன்றம் (Computing Tamil Club)
தலைப்பு |
நாள் |
சிறப்புவிருந்தினர் |
கணித்தமிழ்யுகம் | 09.01.2020 | முனைவர் இரா. குணசீலன் |
குறுஞ்செயலிகளில் உள்ளடக்கம் | 02.05.2020 | முனைவர் சி.சிதம்பரம் |
விக்கித் திட்டம் | 07.01.2021 | செல்வன்.ஆர்லின் ராஜ் |
விக்கிமூலம்நுட்பங்கள் | 18.01.2021 | செல்விபவித்ரா |
தமிழில்ஒருங்குறி தட்டச்சுமுறைகள் | 26.02.2021 | முனைவர் த.சத்தியராஜ் |
விக்கிமூலம் – கவிதைமெய்ப்புப்பார்த்தல் | 26.02.2021 | செல்வன்மணிகண்டன் |
சிரிப்போம் சிந்திப்போம் மன்றம் (Srippom Sindhippom Club)
தலைப்பு |
நாள் |
சிறப்புவிருந்தினர் |
விழாக்காலமகிழ்ச்சிக்குப்பெரிதும்பங்களிப்பதுஆண்களா? பெண்களா? | 12.01.2021 | முனைவர் S. D. கலைஅமுதன் |
மாற்றுக்குரல்மகாசங்கமம் | 19.3.2021 | A. ஆனந்தாழ்வார் (பலகுரல்கலைஞர்) |
கணித்தமிழ்ப்பேரவை (KanithamizhpPeravai)
தலைப்பு | நாள் |
சிறப்பு விருந்தினர் |
வலைப்பூஉருவாக்கமும்மின்
உள்ளடக்கமேம்பாடும் |
04.06.2020 முதல் 10.06.2020 வரை | முனைவர் த. சத்தியராஜ் |
வலைப்பூஉருவாக்க
உள்ளீட்டுப்பயிற்சி |
27, 28.6.2020, 4, 5, 11, 12. 18.7.2020 | செல்வன் அ. ஆர்லின்ராஜ்
செல்வன்ந.மணிகண்டன் செல்விபவித்ரா செல்விதாரணி செல்விரேஷ்மா செல்விசத்யா |
விக்கித்திட்டங்களில்எழுதும்முறை | 17.8.2020 முதல் 23.8.2020 வரை | திரு. தகவலுழவன்
திரு. நீச்சல்காரன் திரு. பாலாஜி திரு. ஸ்ரீதர் திரு. ஹிபயத்துல்லா திருமதிபார்வதிஸ்ரீ திரு.ந.ரெ.மகாலிங்கம் |
சங்கத்தமிழ்தேடுகுறுஞ்செயலி
உருவாக்கமுறைகள் |
21.3.2021 | திருகந்தையாசெயபாலசிங்கம், கனடா |
பிறநிகழ்வுகள் (Other Activities)
தலைப்பு |
நாள் |
சிறப்புவிருந்தினர் |
நாடகங்கள் அவசியம் ஏன்? | 01.05.2020 | முனைவர்கி. பார்த்திபராஜா |
இதுவும் கடந்துபோகும் | 29.05.2020 | ஆண்டாள் பிரியதர்சினி |
வீரமாமுனிவர் பிறந்த நாள் |
09.11.2020 |
முனைவர் J.பிரேமலதா |
பாரதியார் பிறந்த நாள் | 11.12.2020 | கவிஞர்அகிலா |
பொங்கல் விழா | 12.01.2020 | முனைவர் S. D. கலைஅமுதன் |
இன்றையமாணவர்களுக்குப்
பெரிதும்தேவைப்படுவது ஆசிரியர்களின்கனிவே! கண்டிப்பே! |
23.5.2019 | பேரா. அ. சுமதி |
யோகாதினம் | 19.6.2019 | ஈசாயோகாமையம் |
அப்துல்கலாம்பிறந்ததினம் | 27.7.2019 | தமிழ்த்துறையினர் |
காமராசர்பிறந்ததினம் | 15.7.2019 | முனைவர்எஸ்.டி. கலையமுதன் |
யாளிமின்னிதழ்அறிமுகமும்
தமிழ்மன்றத்தொடக்கவிழாவும் |
31.7.2019 | எழுத்தாளர்நாஞ்சில்நாடன் |
நாடகக்கலையும்
ஆளுமைப்பண்பும் |
20.8.2019 | இரவிசந்திரன்அரவிந்தன் |
விவேகானந்தர்தினம் | 30.8.2019 | இராமகிருஷ்ணாமிஷன் |
கவியரங்கம் | 01.10.2019 | கவிமுகில்அனுராதா |
பாரதியார்பிறந்ததினம் | 10.12.2019 | மகேஸ்வரிசற்குரு |
சிகரங்களைச்
செதுக்குவோம் |
21.1.2020 | முனைவர்ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன் |
சொல்லமறந்த
நாட்டுப்புறக்கதைகள் |
29.4.2020 | முனைவர்எஸ். செந்தில்குமார் |
கண்ணதாசன்பிறந்ததினம் | 07.7.2018 | கவிஞர்S. D. கலைஅமுதன் |
தமிழ்மன்றத்துவக்கவிழா | 20.08.2018 | ஆண்டாள் ப்ரியதர்சினி |
முதியோர்தினம் | 21.08.2018 | முதியோர்இல்லம் |
ஆசிரியர்தினம் | 03.09.2018 | கவிஞர்மானூர் புகழேந்தி |
ஆசிரியர்தினம் | 05.09.2018 | ஆசிரியர்கள் |
பாரதியார்பிறந்ததினம் | 11.12.2018 | வானொலிதங்கவேல் |
தன்னம்பிக்கை | 27.12.2018 | கவிஞர்உமாதேவி |
நிறைவுவிழா | 09.03.2019 | பேரா. அரசுபரமேஸ்வரன் |
ஆசிரியர்தினம் | 05.09.2017 | கவிஞர்கவிதாயினிசந்திரப்ரியா |
ஆசிரியர்தினம் | 05.09.2017 | திரு. வதம்பை மணியன் |
தமிழ்மன்றத்துவக்கவிழா | 08.9.2017 | திரு. மரபின்மைந்தன்முத்தையா |
கல்வியாண்டு | வெளியீடுகளின்எண்ணிக்கை |
2020 – 2021 |
4 |
2019 – 2020 |
4 |
2017 – 2018 |
1 |
2016 – 2017 |
1 |
2015 – 2016 |
1 |